> >

Tuesday, November 20, 2007

சமாதானம்

வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிகிறது.
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதேப் பாடல்கள்
தொடரும் வரை -
நேயர்களுக்கு நன்றி
கூறி விடைபெறுவது...

2 comments:

said...

நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்

said...

உங்கள் கவிதைகள் அருமை...தொடருங்கள்